Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»யூடியூபில் இல்லை, நேரடியாகத் திரையரங்குகளில்.. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில் ஷாலினி..!
    சினிமா

    யூடியூபில் இல்லை, நேரடியாகத் திரையரங்குகளில்.. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில் ஷாலினி..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 9, 2026Updated:September 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ajith-kumar-gladiators-movie-trailer-theatrical-release-shalini-kids-cameo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை முழுமையாகத் தவிர்த்து வந்த நடிகை ஷாலினி, பல வருடங்கள் கழித்து மீண்டும் பெரிய திரையில் தோன்றியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் (Car Racing) சாகசங்கள் மற்றும் அனுபவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டிரைலர் நேற்று திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சவத்திற்கிடையே வெளியிடப்பட்டது.

    இப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஷாலினி அஜித் குமார் மட்டுமின்றி, அவரது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் முதல்முறையாக சில்வர் ஸ்கிரீனில் தோன்றி அப்பா அஜித் குமாரின் கார் பந்தயம் குறித்துப் பேசியுள்ள காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    177 புகார்கள் குவிப்பு.. பள்ளி அங்கீகார முறைகேடு விவகாரத்தில் அதிரடி திருப்பம்..!

    நடிகர் அஜித்குமாரின் ரேஸ் அனுபவங்களைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டிரைலர், யூடியூபில் ஆன்லைனில் வெளியிடப்படாமல், திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சவத்திற்கிடையே நேரடியாகக் திரையிடப்பட்டது. சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகியிருந்த ஷாலினி, தனது கணவரின் கார் பந்தய லட்சியம் குறித்தும், இளைஞர்களுக்கு அவர் எத்தகைய உத்வேகமாக இருக்க விரும்புகிறார் என்பது குறித்தும் உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார். மேலும், அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் முதல்முறையாகத் திரையில் தோன்றி, தங்களது தந்தையின் ரேஸ் சாகசங்கள் மற்றும் குடும்ப நினைவுகளைப் பகிர்ந்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    இப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ரசிகர்களிடம் தெரிவிக்க, அரங்கம் அதிர்ந்தது. அஜித்தே தனது சொந்தச் செலவில் தயாரித்துள்ள இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் இப்போதே உச்சத்தை தொட்டுள்ளது.

    #Gladiators Trailer – Shalini AK Cameo..⭐💥 The Entire family of AK is part of the Documentary..🤝 pic.twitter.com/XcSPagEQlo

    — Laxmi Kanth (@iammoviebuff007) September 6, 2026
    Ajith Kumar Gladiators movie trailer launch Gladiators movie trailer Ajith Kumar Shalini Ajith cameo Gladiators Shalini and kids cameo Tamil cinema Suresh Chandra Gladiator movie update 2026 அஜித்குமார் ரேஸ் திரைப்படம் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.