Browsing: Shalini Ajith cameo Gladiators

நடிகர் அஜித்தின் ரேஸ் அனுபவங்களைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டிரைலர் திரையரங்குகளில் நேரடியாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.