Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஜல்லி, எம்-சாண்ட் ஏற்றுமதிக்கு 3 மாதத் தடை.. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு..!
    தமிழ்நாடு

    ஜல்லி, எம்-சாண்ட் ஏற்றுமதிக்கு 3 மாதத் தடை.. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 30, 2026Updated:July 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    madras-high-court-plea-against-tamil-nadu-ban-on-interstate-mineral-transport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கனிமவளங்களை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்துத் தாக்கல் வழக்கு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமானக் கற்கள் மற்றும் எம்-சாண்ட் போன்ற கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு 3 மாதங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

    மாநிலத்தில் செயற்கைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், கட்டுமானப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தடைக்கு அண்டை மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, கேரள முதல்வர் வி.டி.சதீசன், கனிமவளத் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வயிற்று வலியால் வடமாநிலத் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்.. வீடு திரும்பாததால் அதிர்ச்சி..!

    இந்நிலையில், கனிமவளங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீசா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    High Court Madurai bench plea Interstate transport of M-sand and blue metal Kerala CM letter on mineral ban Kerala CM letter to CM Madras High Court Madurai bench Tamil Nadu mineral transport ban Tamil Nadu mineral transport ban case உயர் நீதிமன்ற மதுரை கிளை கனிமவளங்கள் ஏற்றுமதி தடை கேரள முதல்வர் கடிதம் ஜல்லி எம்-சாண்ட் தடை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.