பழனி பத்திரப்பதிவு முறைகேடு விவகாரம்.. வழக்கில் அடுத்தகட்ட திருப்பம்..!July 30, 2026 பழனி கோவில் நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில், சிபிசிஐடி தரப்பு நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜல்லி, எம்-சாண்ட் ஏற்றுமதிக்கு 3 மாதத் தடை.. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு..!July 30, 2026 கனிமவளங்களை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.