Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த வாசனை அப்படி.. ரம்யா கிருஷ்ணனும் நம்ம மாதிரிதான் ப்ரோ.. ஸ்ருதியின் வைரல் வீடியோ..!
    சினிமா

    அந்த வாசனை அப்படி.. ரம்யா கிருஷ்ணனும் நம்ம மாதிரிதான் ப்ரோ.. ஸ்ருதியின் வைரல் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJuly 13, 2026Updated:July 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ramya-krishnan-shruti-haasan-viral-flight-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை ரம்யா கிருஷ்ணன் விமானப் பயணத்தின் போது வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவைச் சாப்பிட்டதும், அதைப் பார்த்த ஸ்ருதி ஹாசனின் வேடிக்கையான செய்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றிற்காக இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ரம்யா கிருஷ்ணன் தனது கைப் பையிலிருந்து வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன் வீட்டில் சமைத்த உணவின் வாசனையைக் கண்ட ஸ்ருதி ஹாசன், ஆச்சரியத்துடனும், அதே சமயம் அந்த உணவின் சுவை மீது மிகுந்த ஆர்வத்துடனும் அவரைப் பார்த்துள்ளார். இந்தத் தருணத்தை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!

    “விமானம் என்ன, எங்கு இருந்தாலும் வீட்டு உணவுதான் சிறந்தது” என்பது போல ரம்யா கிருஷ்ணன் ரசித்துச் சாப்பிடுவதையும், அதைப் பார்த்த ஸ்ருதியின் வேடிக்கையான முகபாவனைகளையும் பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர். ஸ்டார் நடிகைகளாக இருந்தாலும், நம் அனைவரையும் போலப் பயணத்தின் போது வீட்டிலிருந்து உணவு எடுத்து வருவதை ரம்யா கிருஷ்ணன் எளிமையாகச் செய்கிறார் என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். ஸ்ருதி ஹாசனின் எதார்த்தமான ரியாக்‌ஷனும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    #RamyaKrishna – NEVER EATS AIRPLANE FOOD – She Brings her own Food – #Shrutihassan Said it 😁😁😁😁

    Waiting to See this Combination in One Film.pic.twitter.com/u3pQykpwaS

    — GetsCinema (@GetsCinema) July 12, 2026
    Actress viral video Celebrity moments Ramya Krishnan Shruti Haasan Shruti Haasan funny reaction Tamil cinema news Viral flight video சினிமா செய்திகள் ரம்யா கிருஷ்ணன் ரம்யா கிருஷ்ணன் வீட்டு உணவு விமானப் பயணம் வைரல் வீடியோ ஸ்ருதி ஹாசன் ஸ்ருதி ஹாசன் ரியாக்‌ஷன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.