அந்த வாசனை அப்படி.. ரம்யா கிருஷ்ணனும் நம்ம மாதிரிதான் ப்ரோ.. ஸ்ருதியின் வைரல் வீடியோ..!July 13, 2026 விமானப் பயணத்தின் போது ரம்யா கிருஷ்ணன் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்து, ஸ்ருதி ஹாசன் கொடுத்த வேடிக்கையான ரியாக்ஷன் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.