Browsing: ரம்யா கிருஷ்ணன் வீட்டு உணவு

விமானப் பயணத்தின் போது ரம்யா கிருஷ்ணன் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்து, ஸ்ருதி ஹாசன் கொடுத்த வேடிக்கையான ரியாக்‌ஷன் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.