Close Menu
    What's Hot

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!
    கோவை

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    blade-psycho-vandalizes-bikes-coimbatore-town-hall
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ​கோவை (டவுன்ஹால்) அருகே அரங்கேறிய அட்டகாசம் – பைக் உரிமையாளர்கள் அதிர்ச்சி.கோவை டவுன்ஹால் போத்தீஸ் துணிக்கடை அருகே உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் சீட்டுகளை, மர்ம நபர் ஒருவர் பிளேடால் கொடூரமாகக் கிழித்துச் சேதப்படுத்தும் ‘சைக்கோ’ தனமான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    கோவையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வணிகப் பகுதியான டவுன்ஹால் பகுதியில், போத்தீஸ் துணிக்கடை அருகே இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.இந்நிலையில், அங்கு உள்ள பார்க்கிங் ஏரியாவில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகளின் சீட்டுகளை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் வைத்து இருந்த கூர்மையான பிளேடால் ‘சரசரவென’ கிழித்து எறிந்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல அசால்ட்டாக நடந்து சென்று உள்ளார்.​

    பின்னர் வந்து பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது புத்தம் புதிய பைக்குகளின் சீட்டுகள் அனைத்தும் கிழிந்து பஞ்சு வெளியே வந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த ‘பிளேடு சைக்கோ’ செய்த கொடூரக் கூத்து பதிவாகி இருந்தது.
    ​இந்த அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது கோவையின் சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    எவ்வித காரணமும் இன்றிப் பொதுமக்களின் சொத்துக்களைச் சேதப்படுத்தும் இந்த வக்கிரப் புத்தி கொண்ட ‘சைக்கோ’ ஆசாமியை, போலீஸார் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துக் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பைக் உரிமையாளர்கள் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Bike seat vandalism Blade psycho Coimbatore CCTV Footage Viral Coimbatore Crime News Coimbatore latest news Coimbatore Town Hall Vehicle owners shock கோவை குற்றச் செய்திகள் கோவை செய்தி கோவை டவுன்ஹால் சிசிடிவி காட்சிகள் வைரல் பிளேடு சைக்கோ கோவை பைக் சீட் கிழிப்பு வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    June 27, 2026

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரம்.. புதுமண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 26, 2026

    தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. குட்டி யானை டாப்ஸ்லிப் முகாமிற்கு மாற்றம்..!

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாதியக் கோணமா?.. இரங்கல் கவிதை சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து..!

    June 30, 2026

    துக்க நிகழ்வில் இது முறையா?.. சாந்தனு குறித்து பேசிய பிரபலம்..!

    June 30, 2026

    அடிக்கடி சாப்பிடலாம்.. குழந்தைகளுக்குப் பிடித்தமான ராகி லட்டு..!

    June 29, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    செம ஸ்டைலிஷ்.. ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களை ஈர்க்கும் நேகா மாலிக்..!

    June 30, 2026
    Don't Miss

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.