பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!June 30, 2026 கோவை டவுன்ஹால் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளின் இருக்கைகளை மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.