Close Menu
    What's Hot

    தளபதி கொடுத்த ட்ரீட்மென்ட் எப்படி?.. முதல்வரின் ‘சிங்கிள் டேக்’ ஆக்‌ஷன்..!

    June 23, 2026

    சங்கீதாவுடன் சமாதானம்.. த்ரிஷா எடுத்த முடிவு..!

    June 23, 2026

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
    தமிழ்நாடு

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJune 23, 2026Updated:June 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tn-assembly-adjourned-speaker-jcd-prabhakar-announcement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: ஜூலையில் பட்ஜெட் கூட்டத்தொடர்

    தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. கடந்த ஜூன் 18-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய இக்கூட்டத்தொடரில், விவாதங்களுக்குப் பிறகு இறுதி நாளான இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    அடுத்த மாதம் (ஜூலை) 2026-27-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகவும், துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களுக்காகவும் சட்டசபை மீண்டும் கூடவுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    CM Joseph Vijay Reply Speech Opposition Leader Udhayanidhi Stalin Slams Speaker JCD Prabhakar Announcement Tamil Nadu Budget Session 2026 27 Tamil Nadu Political News Today TN Assembly Adjourned Sine Die 2026 TVK First Assembly Session Update மானியக் கோரிக்கை விவாதங்கள் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சங்கீதாவுடன் சமாதானம்.. த்ரிஷா எடுத்த முடிவு..!

    June 23, 2026

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    June 23, 2026
    Don't Miss

    தளபதி கொடுத்த ட்ரீட்மென்ட் எப்படி?.. முதல்வரின் ‘சிங்கிள் டேக்’ ஆக்‌ஷன்..!

    June 23, 2026

    சட்டமன்றத்தில் “நீங்கள் எல்லாம் காலி” என முதலமைச்சர் விஜய் செய்த சைகையை திமுகவினர் ட்ரோல் செய்ய, த.வெ.க தொண்டர்கள் இணையத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    சங்கீதாவுடன் சமாதானம்.. த்ரிஷா எடுத்த முடிவு..!

    June 23, 2026

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.