Browsing: Tamil Nadu Political News Today
உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ள திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, அரசியலில் இதுபோன்று இதுவரை வரலாற்றில் நடந்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
தமிழகத்தில் த.வெ.க அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு; ஜூலை மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் கூடும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு.
