Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!
    கோவை

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026Updated:June 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hmk-arjun-sampath-protest-coimbatore-thiruparankundram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கையில் விளக்கேந்தி போராட்டம் ; நூற்றுக் கணக்கானோர் திரண்டு முழக்கம். இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரியும், தமிழக அரசை வலியுறுத்தியும், மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தும் கோவை காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​

    இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக நேரில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளிலும், ஆன்மீக மரபுகளிலும் தமிழக அரசு தேவையின்றித் தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார்.

    மாஸ் திருவிழா.. அழகு போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு நாய்கள்..!

    குறிப்பாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்றுவதற்கு எவ்விதத் தடையுமின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மட்டுமன்றி, தமிழகத்தில் நிலவும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சினைகள், ஆன்மீகக் கோரிக்கைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துத் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், மகளிர் அணியைச் சேர்ந்த தாய்மார்கள் என 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    Arjun Sampath Gandhi Park Head Arjun Sampath Speech Coimbatore Coimbatore local news today Hindu Makkal Katchi Protest Coimbatore HMK Surya Protest Tamil Nadu Spiritual Political Protest 2026 Thiruparankundram Karthigai Deepam Controversy அர்ஜுன் சம்பத் கோவை போராட்டம் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் இந்து வழிபாட்டு உரிமை முழக்கம் கோவை காந்தி பார்க் கண்டனம் சூர்யா இந்து மக்கள் கட்சி தமிழ்நாடு ஆன்மீக அரசியல் செய்திகள் 2026 திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.