Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மாஸ் திருவிழா.. அழகு போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு நாய்கள்..!
    கோவை

    மாஸ் திருவிழா.. அழகு போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு நாய்கள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-manchester-kennel-club-dog-show-hindusthan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப், தி கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’அமைப்போடு இணைக்கப்பட்ட கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் விலங்கின ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்த, தனது 5 மற்றும் 6-வது அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கண்காட்சியை கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

    இந்த பிரம்மாண்ட நிகழ்வுக்காக நாடு முழுவதிலும் உள்ள நாய் பிரியர்கள், நாய் வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் சிறப்பம்சங்களாக நடுவர் குழு,
    நாய் இனங்களின் தனித்துவத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற அமைந்த இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 11 போட்டிப் பிரிவுகளின் கீழ் 50-க்கும் மேற்பட்ட நாய் வகைகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான நாய்கள் பங்கேற்றது அவற்றை கணக்கீட்டு அவைகளைக்கு மதிப்பெண்கள் வழங்கி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    நாய் இனத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில், இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய நடுவர்களான ஷரத் சர்மா, பிரீதம் மற்றும் ரஞ்சித், மற்றும் முன்ஜால் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட நடுவர் குழு இந்த நாய் வகைகளை மதிப்பீடு செய்தது.

    இந்த நிகழ்வில் டெல்லி, கல்கத்தா, பூனா, மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சிறந்த நாய் வளர்ப்பாளர்கள் மற்றும் நாய்கள் கலந்து கொண்டன.

    பிரம்மாண்ட கிரேட் டேன் நேர்த்தியான டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், மற்றும் மக்களின் மனதைக் கவர்ந்த கோல்டன் மற்றும் லேப்ரடார் ரெட்ரீவர்ஸ் போன்ற உலகளாவிய நாய் இனங்களுடன், சிறிய ரக நாய்களான டச்ஷண்ட் மற்றும் பக் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தது. மேலும், நமது மண்ணின் பெருமையான கொம்பை, கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் போன்ற நாட்டு நாய் இனங்களின் அணிவகுப்பு இந்த கண்காட்சியின் மிக முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.

    கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் தலைவர் தனு ராய் மற்றும் செயலாளர் சரவணகுமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சி, செல்லப்பிராணி வளர்ப்பை ஊக்குவித்தல், நாய் இனங்களின் தூய்மையைக் கொண்டாடுதல் மற்றும் நாய் ஆர்வலர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை எட்டியது.

    கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நாய் பிரியர்கள், மற்றும் செல்லப்பிராணிகளை வளர்க்க விரும்பும் ஏராளமான பொதுமக்கள் இந்த நாய் அழகுக் கண்காட்சியைத் திரளாக வந்து கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    All Breed Dog Championship Tamil Nadu Coimbatore Dog Show 2026 Hindusthan College Nav India Manchester Kennel Club Coimbatore National Dog Judges India Pet Lovers Event Coimbatore Rajapalayam Chippiparai Combai Dog Show அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கோவை செல்லப்பிராணிகள் திருவிழா கோவை நாய் கண்காட்சி 2026 நவ இந்தியா ஹிந்துஸ்தான் கல்லூரி நாய் அழகு போட்டி கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் கோவை ராஜபாளையம் சிப்பிப்பாறை நாட்டு நாய்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.