Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»4 நாட்களில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் X பக்கம் முடக்கம்..!
    இந்தியா

    4 நாட்களில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் X பக்கம் முடக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026Updated:May 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cockroach-janata-party-x-account-blocked
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் வழக்கு விசாரணை ஒன்றில் சில இளைஞர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கரப்பான் பூச்சிகள் போல ஒட்டுண்ணிகள் போல நீதித்துறை ஊடகம் என பல துறைகளில் ஊடுருவி சமூக வலைதள போராளிகளாக அமைப்பை தாக்க தொடங்கியுள்ளனர் என பேசி இருந்தார்.

    இது இளைஞர்களுக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தவே, பின்னர் விளக்கம் அளித்த அவர் நான் போலீ சான்றிதழை கொண்டு நீதி துறை உள்ளிட்டவற்றில் ஊடுருவும் இளைஞர்களையே கூறினேன் என்று விளக்கமும் அளித்திருந்தார். ஆனால், அதிகரிக்கும் வேளாண்மை, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை ஏற்கனவே நாட்டின் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிக அளவில் இருக்கும் இளைஞர் சமுதாயத்தை கொந்தளவில் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

    நீதிபதி சூரியகாந்த்தின் விமர்சனம் இளைஞர்கள் மத்தியில் முகச்சுழிப்பையும் ஏற்படுத்தி கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி CJP என பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. மே 16 அன்று அபிஜித் தீப்கே என்பவரால் இந்த கட்சி தொடங்கப்பட்டது.

    தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் இணைந்தனர். மேலும், கட்சியின் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கோடிக்கணக்கானோர் பின் தொடர தொடங்கினர். இந்த கட்சி இளைஞர்களுக்காக இளைஞர்களே தொடங்கியது என்றும் நாட்டின் இளைஞர்கள் சந்திக்கும் இன்னல்களை எடுத்துரைக்கவும் அரசுக்கு எடுத்துரைக்கவும் உருவாக்கப்பட்டது என்றும், அதில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டு இருந்தாலும், இந்த கட்சியின் எக்ஸ் தள பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்படுவதற்கு முன்பு இந்த பக்கத்தை 1.65 லட்சம் அதிகமானோர் பின் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டதாக கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

    இது எதிர்பார்த்ததுதான் என அவர் தனது எக்ஸ் தள கணக்கில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோவர்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளனர். அதாவது 8.7 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் அதிகார பூரஇன்ஸ்டாகிராம் கணக்கை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    As expected Cockroach Janta Party’s account has been withheld in India. pic.twitter.com/44ymllnSMJ

    — Abhijeet Dipke (@abhijeet_dipke) May 21, 2026
    Abhijeet Dipke CJP movement CJP Instagram followers bypass BJP CJP Twitter account withheld India Cockroach Janata Party legal demand Cockroach Janata Party X account blocked Indian political satire memes trend அபிஜீத் திப்கே காக்ரோச் கட்சி இந்திய அரசியல் நையாண்டி மீம்ஸ் இளைஞர்கள் அரசியல் ட்ரெண்ட் இந்தியா காக்ரோச் ஜனதா கட்சி எக்ஸ் முடக்கம் சிஜேபி இன்ஸ்டாகிராம் பாஜ சாதனை சிஜேபி எக்ஸ் கணக்கு தடை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.