4 நாட்களில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் X பக்கம் முடக்கம்..!May 21, 2026 இன்ஸ்டாகிராமில் பாஜவை விட அதிகப் பின்தொடர்பாளர்களைப் பெற்று ட்ரெண்டான காக்ரோச் ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.