Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மேடம் செம டெடிகேட்டட் பாஸ்.. த்ரிஷா வெளியிட்ட ‘அந்த’ புகைப்படங்கள்..!
    சினிமா

    மேடம் செம டெடிகேட்டட் பாஸ்.. த்ரிஷா வெளியிட்ட ‘அந்த’ புகைப்படங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-shares-karuppu-movie-shooting-photos
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் த்ரிஷா பெற்று இருக்கிறார்.

    trisha-shares-karuppu-movie-shooting-photos

    இணையத்தில் லைக்குகளை அள்ளும் ‘உயிர் – உலக்’… நயன்தாராவின் பேமிலி மொமண்ட்ஸ்..!

    இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்னும் சர்ச்சைகளாகவே இருக்கிறது.  தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் குறித்தும் பலவிதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். கருப்புசாமி தான் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை எல்லாம் ஷேர் செய்து எல்லாம் கடவுளின் செயல் என போஸ்ட் செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மேடம் செம டெடிகேட்டட் ஆக, ஸ்பாட்டில் வேலை செய்து இருக்கிறார் என்று கமெண்ட்கள் செய்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Trish (@trishakrishnan)

    Actress Trisha Karuppu shooting photos Karuppu movie behind the scenes Kollywood celebrity social media viral Suriya Trisha Karuppu movie updates Tamil cinema trending updates 2026 Trisha dedicated look Karuppu film Trisha Krishnan Instagram latest post கருப்புசாமி ஷூட்டிங் ஸ்பாட் வைரல் கோலிவுட் ட்ரெண்டிங் மூவி அப்டேட்ஸ் சூர்யா த்ரிஷா கருப்பு திரைப்படம் தமிழ் சினிமா லேட்டஸ்ட் செய்திகள் 2026 த்ரிஷா இன்ஸ்டாகிராம் லேட்டஸ்ட் போஸ்ட் த்ரிஷா கருப்பு பட புகைப்படங்கள் த்ரிஷா ரசிகர்கள் கமெண்ட்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.