தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது, மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியானது.

மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!
குழந்தை பெற்றுக் கொண்டு நடிப்பிலிருந்து விலகுவார் என்றும் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் டாக்ஸிக், மண்ணாங்கட்டி ராக்காயி உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக வருகிறது. அதாவது, எப்பொழுதுமே நயினும் விக்னேஷ் சிவனும் வருடத்திற்கு இரண்டு முறையாவது தனது மகன்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், அண்மையில் அவர்கள் வெளிநாட்டுக்கு சென்ற போது அவர்களது மகன்கள் உயிரும், உலக்கும் தோல் மேல் கை போட்டுக்கொண்டு ஜாலியாக வீதியை சுற்றி வந்தார்கள். அதனை பூரிப்போடு பார்த்துக் கொண்டே நயனும் நடந்து சென்றார். அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வாயிலாக வருகிறது.
🇮🇹🏃🏻 pic.twitter.com/0wOlTEUz7I
— Nayanthara✨ (@NayantharaU) May 19, 2026

