சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் 8 நாட்களின் முடிவில் இந்திய அளவில் 200 கோடி ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது.
நடிகை த்ரிஷா கருப்பு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எல்லாம் கடவுளின் செயல்’ எனக் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.