Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சி.. அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!
    தமிழ்நாடு

    புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சி.. அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026Updated:May 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    udhayanidhi-stalin-dramatic-speech-pushpa-style-criticism-cm-vijay-tvk-government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.

    தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. தமிழ்நாட்டில் மூன்று கோடி மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக்கழக ஆட்சி 65 சதவீத மக்கள் நிராகரித்துள்ளனர். மிக முக்கியமாக தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    விஜய் அரசுக்கு எஸ்.பி. வேலுமணி ஆதரவு.. ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த ‘கோவை’ கோட்டை..!

    ஆளுங்கட்சிக்கு 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். தமிழக வெற்றிக்கழகத்திற்கு நிகராக 3.21 கோடி பேர் வாக்களித்தனர். தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. 118 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை கூட்டணியோ தான் ஆட்சிக்கு வர முடியும்.

    தனது வெற்றி மீது நம்பிக்கை இல்லாமல் இரு இடங்களில் முதலமைச்சர் போட்டியிட்டு உள்ளார். கம்யூனிஸ்ட் விசிக ஆயுதம் கட்சியினர் திமுக கூட்டணியில் தான் உள்ளனர். வெளியிலிருந்து தான் ஆதரவு தருகின்றனர். குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால், திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

    உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன ஒரு எம்எல்ஏ வை கட்சி தலைவருக்கே தெரியாமல் ஆதரவு அளிக்க வைத்துள்ளனர். புதிய ஆட்சி புதிய ஆட்சி என்று கூறுகிறீர்கள். அதிமுக பிளவு பட்டுள்ளது.

    அதில், ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்கு பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட் அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோபா செல்கிறது. பின்னாடியே, புதிய முதலமைச்சரும் செல்கிறார். புஷ்பாபு பட பானில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்திருந்தார். தமிழக வெற்றி பெற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பதாக தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறினார்

    CM Vijay Trust Vote 2026 DMK Walkout Assembly Instagram Reel vs Real Governance Pushpa Style Dialogue Udhayanidhi TN Assembly Floor Test Updates TVK Government Criticism Udhayanidhi Stalin Speech இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சி உதயநிதி - விஜய் அரசியல் மோதல் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழக சட்டப்பேரவை 2026 தவெக அரசு விமர்சனம் திமுக வெளிநடப்பு புஷ்பா ஸ்டைல் விமர்சனம் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.