Browsing: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சி

“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அரசு நடத்தாதீர்கள்; நிஜமான (Real) ஆட்சியைத் தாருங்கள்” – ‘புஷ்பா’ பட பாணியில் வசனம் பேசி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடுமையாக விமர்சித்தார்.