சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!September 28, 2026
புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சி.. அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!May 13, 2026 “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அரசு நடத்தாதீர்கள்; நிஜமான (Real) ஆட்சியைத் தாருங்கள்” – ‘புஷ்பா’ பட பாணியில் வசனம் பேசி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடுமையாக விமர்சித்தார்.