Close Menu
    What's Hot

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!
    தமிழ்நாடு

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-seeks-governor-appointment-fourth-time-tn-politics
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் தனிப்பெருமாண்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்திருந்தது.

    இதை அடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில், தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    இந்த அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூஎம்.எல் என நான்கு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளது. 

    இதனிடையில், விடுதலை சிறுத்தைகள், ஐ.யூஎம்.எல் கட்சி ஆதரவு வழங்கியது எம்எல்ஏ ஆதரவு எண்ணிக்கை 120 ஆக தமிழக வெற்றி கழகத்திற்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ள நிலையில் ஆளுநர் இன்று விஜய்க்கு ஆறு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார்.

    மேலும், ஆளுநர் கேரளா செல்ல இருந்த நிலையில் அவரின் கேரள பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று மாலை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு சென்ற விஜய் பாதி வழியில் மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Governor Arlekar Tamil Nadu politics 2026 TN Assembly Election results TVK government formation VCK Support Letter to TVK Vijay Governor Meeting Vijay Oath Taking Ceremony ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தமிழக அரசியல் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 தவெக ஆட்சி அமைப்பு விசிக ஆதரவு கடிதம் விஜய் ஆளுநர் சந்திப்பு விஜய் முதல்வர் பதவியேற்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகம் முதன்முறையாகத் தொண்டர்களுக்காகத் திறக்கப்பட்டது.

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.