Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»போடு வெடிய.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்.. நீதிமன்றம் கொடுத்த முக்கிய டெட்லைன்..!
    சினிமா

    போடு வெடிய.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்.. நீதிமன்றம் கொடுத்த முக்கிய டெட்லைன்..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026Updated:May 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dhruva Natchathiram Release Update Court Sets Deadline
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி, தயாரித்த படம் துருவ நட்சத்திரம். விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 2010ல் முதலில் சூர்யா கமிட்டாகி நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களாக அவர் விலக, விக்ரம் இணைந்திருந்தார். மீண்டும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. நிதி பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனை காரணமாக படம் வெளியாகுமா என்ற சூழல் எழுந்தது.

    Dhruva Natchathiram Release Update Court Sets Deadline

    நள்ளிரவில் வெளியான ‘அந்த’ தகவல்.. விஜய் விவாகரத்து வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட்..!

    துருவ நட்சத்திரம் ஆடியோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றிருந்தது. ஆனால் படம் இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட தேதியை மீறி தடைபட்டது.

    Dhruva Natchathiram Release Update Court Sets Deadline

    இந்த நிலையில், இந்த படத்தை வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் ரிலீஸ் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்த தேதிக்குள் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அந்த உத்தரத்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    #DhruvaNatchathiram – The Court has ordered the film to be released on or before June 15..✅💥

    The Long pending #ChiyaanVikram & #GauthamMenon's Stylish Action Thriller is finally gonna hit the Big Screens..🤝🔥 The Film's Making still looks Fresh..👌 Also Chiyaan gets a… pic.twitter.com/pGsRFvTYzA

    — Laxmi Kanth (@iammoviebuff007) April 30, 2026
    Chiyaan Vikram Dhruva Natchathiram Dhruva Natchathiram Court Deadline Dhruva Natchathiram Fans Excitement Dhruva Natchathiram Release Date Gautham Menon Dhruva Natchathiram News Tamil Cinema Box Office Vikram Movie Latest Updates கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் சியான் விக்ரம் துருவ நட்சத்திரம் தமிழ் சினிமா செய்திகள் துருவ நட்சத்திரம் நீதிமன்ற உத்தரவு துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி துருவ நட்சத்திரம் லேட்டஸ்ட் அப்டேட் விக்ரம் பட செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை.. அலறியடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்..!

    September 9, 2026

    இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0: கோப்பையைத் தட்டிச் சென்ற தமிழ்நாடு அணி!

    September 8, 2026

    விஜய் பட வாய்ப்பு வந்ததும் திரிஷா என்ன மெசேஜ் அனுப்பினார் தெரியுமா?.. பிரபலம் ஓபன் டாக்..!

    September 8, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.