Browsing: Chiyaan Vikram Dhruva Natchathiram

விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.