Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நள்ளிரவில் வெளியான ‘அந்த’ தகவல்.. விஜய் விவாகரத்து வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட்..!
    சினிமா

    நள்ளிரவில் வெளியான ‘அந்த’ தகவல்.. விஜய் விவாகரத்து வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட்..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actor Vijay Sangeetha divorce rumors latest update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிப்கழகத்தின் தலைவர் ஆன விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. வீடியோ கான்பரென்சில் ஆஜராகி இருவரும் நீதிபதியிடம் பேசினார்.

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    மேலும், அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி புதிய மனு ஒன்றே தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பரஸ்பரமாக ஆலோசித்த சமூகமாக பிரிந்து விடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில், கொண்டு நீதிபதி வழக்கை உடனடியாக விசாரிக்காமல் ஒத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

    Actor Vijay Sangeetha divorce rumors latest update

    இதற்கிடையே, இந்த வழக்கை பற்றி பல்வேறு தகவல்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக தனிப்பட்ட முறையில், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும். அந்த பேச்சு வார்த்தையில், வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலம், சொத்து பங்கீடு என அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    விவாகரத்துக்கு பின் இணையத்தை சூடாக்கும் பிரபல நடிகை.. கிடுகிடுவென உயரும் லைக்ஸ்..!

    மேலும், தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இருவரும் நேரில் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், அதனால் காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், விசாரணை நாளில் விஜய் அதை செய்தார்.

    Actor Vijay Sangeetha divorce rumors latest update

    அப்போதுதான் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விஜய் தரப்பு மற்றும் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதில், விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்துக்களின் அடிப்படையில் 250 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக சங்கீதா கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், 35 கோடி தர விஜய் முன் வந்ததாகவும்.

    தனது மகன் ஜோசப் சஞ்சய், மகள் சாசாவை தானே பராமரித்து கொள்வதாக விஜய் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு சங்கீதா தரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் பிரிந்து விடுவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதை அடுத்து, 15ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    Actor Vijay Sangeetha divorce rumors latest update

    இந்த நிலையில், தற்போது வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, நேரில் வர முடியாத நிலையில் வீடியோ காலில் ஆஜராவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்த போது அனுமதி வழங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Actor Vijay Cinema News Divorce Rumors Thalapathy Vijay Vijay Family Vijay Sangeetha Viral Update சினிமா செய்திகள் தளபதி விஜய் நடிகர் விஜய் விவாகரத்து வதந்தி விஜய் குடும்பம் விஜய் சங்கீதா வைரல் தகவல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.