Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விவாகரத்துக்கு பின் இணையத்தை சூடாக்கும் பிரபல நடிகை.. கிடுகிடுவென உயரும் லைக்ஸ்..!
    சினிமா

    விவாகரத்துக்கு பின் இணையத்தை சூடாக்கும் பிரபல நடிகை.. கிடுகிடுவென உயரும் லைக்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Hansika Motwani sizzling swimsuit photos viral online
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சில ஆண்டுகள் கழித்து இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். ஹிந்தியை தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமானார்.

    அதன் பின் வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 எனத் தொடர்ந்தது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின் ஹன்சிகா 2022 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

    மகனைப் பார்க்கிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – ஜாய் கிரிஸில்டா Open Talk..!

    ஜெய்ப்பூர் இருவருக்கும் அரண்மனையில் திருவிழா போன்று இவர்களது, திருமணம் நடைபெற்றது. தற்போது மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்பந்தத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர். கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நயன்தாராவுடன் மோதும் தனுஷ்.. வெற்றி யாருக்கு?.. மே 1-ம் தேதி சம்பவம் Loading..!

    இந்நிலையில், விவாகரத்துக்கு பின் தனது தோழிகளுடன் மொரிசியஸ் நாட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு கடற்கரையில், அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Actress Hansika Hansika Motwani Hansika Photos Hansika Swimsuit Instagram Viral Tamil cinema news Viral Photoshoot இன்ஸ்டாகிராம் வைரல் தமிழ் சினிமா செய்திகள் நடிகை ஹன்சிகா வைரல் போட்டோஷூட் ஹன்சிகா நீச்சலுடை ஹன்சிகா புகைப்படங்கள் ஹன்சிகா மோத்வானி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.