Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மகனைப் பார்க்கிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – ஜாய் கிரிஸில்டா Open Talk..!
    சினிமா

    மகனைப் பார்க்கிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – ஜாய் கிரிஸில்டா Open Talk..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    joy-crizildaa-updates-on-madhampatty-rangaraj-post-dna-test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசல்ட்டா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது ஆண் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்ட்டா வழக்கில் குழந்தைக்கு மரபணு சோதனை நடைபெற்றது. அதில், ஜாய் கிரிசல்ட்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என மரபணு சோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ஜனநாயகன் லீக்.. பட காட்சிகளை திருடி தொகுத்த எடிட்டர் கைது..!

    joy-crizildaa-updates-on-madhampatty-rangaraj-post-dna-test

    ஒரு வழியாக பிறந்திருக்கும் குழந்தை அவருடையது தான் என்பது நிரூபணம் ஆனது. இதனால், அவருக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பதும் நீதிமன்றத்தின் மூலம் முடிவானது. இதனால், நிம்மதி ஜாய் அடைந்தார். இத்தனை மாத போராட்டத்திற்கு நீதி கிடைத்துவிட்டதாக நெகிழ்ந்து போனார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

    joy-crizildaa-updates-on-madhampatty-rangaraj-post-dna-test

    இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஜாயின் பதிவு வைரலாகி வருகிறது. அதாவது, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டெஸ்ட் முடிவுகளுக்கு பிறகு என்ன நடந்தது? மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இருக்கிறார் என்று கேட்டவர்களுக்கான அப்டேட் இதோ, என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் அவருடன் இருப்பேன் எனவும் கூறியிருக்கிறார். தனது மகனை விட்டு பிரிய மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். இன்னும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    Joy Crizildaa Instagram Post Joy Crizildaa Madhampatty Rangaraj Madhampatty Rangaraj Controversy Madhampatty Rangaraj DNA Test Result Madhampatty Rangaraj Son Ragha Rangaraj Tamil cinema news today தமிழ் சினிமா செய்திகள் மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை மாதம்பட்டி ரங்கராஜ் மகன் ராகா ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.