Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!
    தமிழ்நாடு

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026Updated:April 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Raju Jeyamohan Reveals Vijay Secret Assets Campaign Speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை ஆதரித்து திரைத்துறையில் இருந்து சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவரான நடிகரும் பிக் பாஸ் பிரபலமான ராஜூ ஜெயமோகன் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

    Raju Jeyamohan Reveals Vijay Secret Assets Campaign Speech

    அரசியல் தளத்தில் பேச்சுக்கள் பலமாகவே அடிப்படுகிறது. அதிலும், குறிப்பாக விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகள் தனது ரசிகர்களின் வாக்குகள் அதிமுக, பாஜக எதிர்ப்பு வாக்குகள் உள்ளிட்ட வாக்குகளை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் சுமார் 15 லிருந்து 20 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு ஆதரவாக திரையில் இருந்து பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் விஜய் குறித்து ராஜூ ஜெயமோகன் தெரிவித்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Raju Jeyamohan Reveals Vijay Secret Assets Campaign Speech

    அவர் பேசுகையில், ராஜூ ஜெயமோகன் பேசுகையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் குறிப்பாக தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதாவது, அவரது வேட்பு மனு தாக்கல் செய்யும்போது விஜய் அவருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து விவரங்களை தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல் செய்யாத ஒரு சொத்து என்று இருக்கிறது என்றால், அது எப்போதும் அவரை விட்டு விலகாத அசைக்க முடியாத சுத்தமான ரசிகர்கள் தான் அதை தமிழ்நாட்டிற்கும் விஜய்க்கும் நாம் காட்ட வேண்டும் என்று பேசியுள்ளார்.

    Raju Jeyamohan Reveals Vijay Secret Assets Campaign Speech

    இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன் விஜய் ரசிகர்கள் பலரும் விஜய் போலவே இவரும் நன்றாக பஞ்ச் வசனங்களை பேசுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    தளபதிக்கு அசையும் சொத்து, அசையாத சொத்து எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனா அவருக்கு அசைக்க முடியாத சொத்தா நம்ம இருக்கணும் @rajuactor91 Wild Fire Elevation Campaign For TVK ❤️🙏🏻 @TVKVijayHQ

    pic.twitter.com/Z2bJyuKwfT

    — TD….❥ (@MiniiGirl__) April 18, 2026
    Bigg Boss Raju Vijay Politics Raju Jeyamohan Election Campaign Raju Jeyamohan Speech Thalapathy Vijay Asset TVK Campaign Stage Vijay Tamilaga Vettri Kazhagam தவெக பிரச்சார மேடை தவெக வைரல் வீடியோ தளபதி விஜய் சொத்து ராஜு ஜெயமோகன் தேர்தல் பிரச்சாரம் ராஜு ஜெயமோகன் பேச்சு விஜய் தமிழக வெற்றிக் கழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.