Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சங்கீதாவிற்கு 12 கோடி கடன் கொடுத்தாரா விஜய்?.. நீதிமன்றத்தில் மனு..!
    சினிமா

    சங்கீதாவிற்கு 12 கோடி கடன் கொடுத்தாரா விஜய்?.. நீதிமன்றத்தில் மனு..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Assets Row Madras High Court Petition
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும், ஒரு புதிய ரிட் மனு தக்கல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    திரிஷாவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.. ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    இந்த மனுவை சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். பெரம்பலூர் தொகுதி வாக்காளராக போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது.

    Vijay Assets Row Madras High Court Petition

    நேர்மையான வெளிப்படையான அரசியலை பேசும் விஜய் தனது வேட்பு மனுவில் குடும்பத்தினருக்கு பெருமளவு கடன் வழங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்த பரிவர்த்தனைகளின் உண்மை தன்மை குறித்து தற்போது, சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Vijay Assets Row Madras High Court Petition

    மேலும், அந்த மனுவில் இந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையமும் வருமானவரித்துறையும் தனிவிசாரணை நடத்த வேண்டும் என்றும், மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த வழக்கின் அடுத்த கட்ட முன்னேற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Actor Vijay Madras High Court Nomination Asset Details Sangeetha Sornalingam Tamilaga Vettri Kazhagam TVK News Vijay Net Worth சங்கீதா சென்னை உயர் நீதிமன்றம் தமிழக வெற்றிக்கழகம் தவெக செய்திகள் விஜய் விஜய் சொத்து மதிப்பு வேட்புமனு சொத்து விவரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.