சங்கீதாவிற்கு 12 கோடி கடன் கொடுத்தாரா விஜய்?.. நீதிமன்றத்தில் மனு..!April 27, 2026 தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு 12.6 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகக் குறிப்பிட்ட விவரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.