Browsing: சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதமற்றவர் சான்றிதழ் எளிதில் பெற முறையான சட்டம் இயற்றக் கோரி நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு 12.6 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகக் குறிப்பிட்ட விவரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.