Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»சொத்து வழக்குகளில் வெற்றி தரும் ‘வழிவிடு முருகன்’.. சனிதோஷம் நீக்கும் அற்புத தலம்..!
    ஆன்மிகம்

    சொத்து வழக்குகளில் வெற்றி தரும் ‘வழிவிடு முருகன்’.. சனிதோஷம் நீக்கும் அற்புத தலம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ramanathapuram Vazhividu Murugan Vinayagar Temple Worship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே வழிவிடு முருகன் கோவிலானது அமைந்துள்ளது. இத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், வேல் குத்தி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி விமர்சையாக நடைபெறுகிறது.

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி அடர்ந்த காடுகள் மற்றும் செடி, கொடிகள் நிறைந்த இடமாக காணப்பட்டது. அப்போது, ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் சிறிய வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டது. ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்பவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் வழிகாட்டியாகும்.

    Ramanathapuram Vazhividu Murugan Vinayagar Temple Worship

    தடைகளை நீக்கி வழிபடுபவராகவும், இந்த முருகன் விளங்கியதால் இவருக்கு வழிவிடு முருகன் என்ற பெயர் அமைந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில், சிறிய அளவில் இருந்த இந்த ஆலயம். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற நிறைவேற இன்று பிரம்மாண்டமான கோவிலாக வளர்ந்துள்ளது. இத்தளத்தில், மிக முக்கிய சிறப்பம்சம் கருவறையில் முருகப்பெருமானும் அவருக்கு வலது புற விநாயகப் பெருமானும் ஒரே பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

    Ramanathapuram Vazhividu Murugan Vinayagar Temple Worship

    இத்தகைய அமைப்பை காண்பது மிகவும் அரிது. இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலை போலவே இங்கும் சாயா மரம் தல விருச்சமாக உள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் இம்மரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர். வழக்கு விவகாரங்கள், சொத்து தகராறுகள் மற்றும் திருமண தடைகள் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் முருகன் அவர்களுக்கு நல்வழி காட்டுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    Ramanathapuram Vazhividu Murugan Vinayagar Temple Worship

    இக்கோவிலின் முக்கியமான திருவிழா பங்குனி உத்திரம் இது 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் பூக்குழி இறங்குதல், காவடி எடுத்தல் நேர்த்திக்கடன் செலுத்துதல் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர வைகாசி விசாகம் கந்தசஷ்டி மற்றும் தைப்பூசம் ஆகிய விழாக்களும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றன. ராமநாதபுரம் வருபவர்கள் தங்களின் பயணங்கள் தடையின்றி அமையவும் காரியங்கள் வெற்றியாகவும் இந்த வழிவிடு முருகணை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    Panguni Uthiram Ramanathapuram Sanctum Sanctorum Spiritual News Temple History Vazhividu Murugan Temple Vinayagar Vow Fulfillment ஆன்மீக செய்திகள் கருவறை தரிசனம் கோவில் வரலாறு நேர்த்திக்கடன் பங்குனி உத்திரம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் விநாயகர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    இடுக்கு பிள்ளையார் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்.. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

    July 27, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.