Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!
    ஆன்மிகம்

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026Updated:April 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vastu-tips-never-keep-these-items-on-top-of-fridge
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் வாஸ்து உள்ளது. அந்த பொருட்கள் வீட்டில் உள்ளோரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் ஒவ்வொரு பொருளுமே சரியான திசையில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், தான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும். அப்படி அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் தான் ஃப்ரிட்ஜ் .

    vastu-tips-never-keep-these-items-on-top-of-fridge

    இந்த ஃப்ரிட்ஜ் உள்ளே பொருட்களை வைப்பது பயன்படுத்துகிறோமோ இல்லையோ அதன் மேல் பரப்பில் ஒரு சில பொருட்களை வைத்து மேஜை போன்று பலர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், வாஸ்துபடி ஃப்ரிட்ஜின் மேல் சில பொருட்களை வைப்பது அப சகுனம் ஆனதாக கருதப்படுகிறது.

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    அப்படி வைத்தால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து பலவிதமான பிரச்சனைகள் வரத் தூண்டுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி ஃப்ரிட்ஜின் மேல் எந்த பொருளையும் வைக்க கூடாது.

    ஆன்மீகப் பொருட்கள்

    vastu-tips-never-keep-these-items-on-top-of-fridge

    சிலர் எளிதில் வைத்து எடுப்பதற்காக பிரிட்ஜின் மேல் சாமி தொடர்பான புத்தகங்களை பூஜை பொருட்கள், கடவுள் படங்களை வைப்பார்கள். இந்த பொருட்களை வைப்பது அது கடவுளின் மீது மரியாதையை குறைப்பதாக கருதப்படுகிறது.

    மின்னணு பொருட்கள்

    vastu-tips-never-keep-these-items-on-top-of-fridge

    சிலர் தங்கள் வீட்டில் சார்ஜர், பல்பு போன்ற மின்னணு பொருட்களை பிரிட்ஜின் மேல் வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால், வாஸ்துபடி மின்சாதனங்களை குளிர்சாதன பெட்டியின் மீது வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், மின்காந்த ஆற்றலை உருவாக்கி வீட்டில் ஆற்றல் சமநிலையை சீர்குலைத்து விடும். இதன் விளைவாக வீட்டில் எப்போதும் சண்டைகளும் வாக்குவாதங்களுமே நீடித்திருக்கிறது.

    கனமான பொருட்கள்

    vastu-tips-never-keep-these-items-on-top-of-fridge

    பிரிட்ஜின் மேல் பாத்திரங்கள் பெட்டிகள் போன்ற கனமான பொருட்களை வைத்திருந்தால், அதை உடனடியாக அகற்றுங்கள். இவ்வாறு அதன் மீது பொருட்களை வைத்திருப்பது ஆற்றல் சமநிலையை சீர்குலைத்து அதன் விளைவாக மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, எப்போதும் அதிக எடையுள்ள கனமான பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மருந்து பொருட்கள்

    vastu-tips-never-keep-these-items-on-top-of-fridge

    எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜின் மேல் மருந்து பொருட்களை வைக்கக்கூடாது. அது ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக இன்னும் அதிகரிக்க தான் செய்யுமாம்.

    செடிகள் மற்றும் மீன் தொட்டி

    vastu-tips-never-keep-these-items-on-top-of-fridge

    சிலர் வீட்டின் ஃப்ரிட்ஜ் மேல் அழகுக்காக செடிகள் அல்லது சிறிய மீன் தொட்டிகளை வைப்பார்கள். ஆனால், இப்படி வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆற்றல் சமநிலையை சீர் குறிக்கும். ஆகவே, இதுவரை உங்கள் வீட்டில் இவற்றை வைத்திருந்தால் உடனே அப்புறப்படுத்துங்கள்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Fridge Vastu Tips Kitchen Vastu Shastra Remove Negative Energy Tips for Financial Growth Vastu Dosham Remedies Vastu Tips Tamil Wealth Vastu Remedies எதிர்மறை ஆற்றல் நீங்க சமையலறை வாஸ்து பணத்தடை நீங்க பிரிட்ஜ் வாஸ்து வாஸ்து குறிப்புகள் வாஸ்து தோஷம் வீட்டில் செல்வம் பெருக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.