Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஜனநாயகமா? பண நாயகமா?.. SIR குறித்து கிருஷ்ணசாமி காட்டம்..!
    கோவை

    ஜனநாயகமா? பண நாயகமா?.. SIR குறித்து கிருஷ்ணசாமி காட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Krishnasamy Demands Election Commission Reform After Elections
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சடங்கு போல நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 61 சட்டமன்ற தொகுதியில் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள், அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பது ஆசை வார்த்தை, அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், ஆனால் இந்த தேர்தல் அவ்வாறு நடைபெறவில்லை என்று கூறிய அவர் தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகமா? பண நாயகமா? என்று கேட்கும் விதத்தில் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது என்றார்.

    தான் போட்டியிட்ட ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது ஆனால் தேர்தல் ஆணையம் பணபட்டுவாடா பற்றி கண்டு கொள்ளவில்லை. ஜனநாயகத்திற்கு விரோதமாக 19-23 தேதி வரை மித மிஞ்சிய அளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


    பணபட்டுவாடாவை தேர்தலின் ஒரு அங்கம் என தேர்தல் ஆணையம் விட்டுவிட்டதா? என தெரியவில்லை என்று விமர்சித்த அவர், 22ம் தேதி இரவு வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுத்துள்ளார்கள் என்றார். இப்படி இருந்தால் ஏழை எளியவர்கள் அரசியலுக்கு வர முடியாது என்றார்.

    பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!


    தேர்தல் என்பது ஒரு சடங்காக தான் நடந்துள்ளதாக விமர்சித்த அவர் பணம் உள்ளவர்களுக்காக மட்டுமே தான் தேர்தலை நடத்தியது போன்று உள்ளது என்றும் கூறினார். இதனால் தேர்தல் ஆணையம் செயல் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.இதனை அமைதியான தேர்தல் என்று சொல்ல இயலாது என்றும் கூறினார். 5,6 கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டதால் வாக்காளர்கள் சதவீதம் அதிகரித்துள்ளது இந்த நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் வர கூட காலத்திலாவது இதனை தடுக்க வேண்டும் என்றார்.


    இந்த தேர்தல் ஜனநாயக தேர்தல் அல்ல, தேர்தல் பறக்கும் படை போதுமானதாக இல்லை என கூறிய அவர் பணப்பட்டுவாடா குறித்து தெரிவித்தும் நடவடிக்கைகள் இல்லை என்றார். தேர்தல் ஆணையர் அவருடைய கடமையை செய்ததாக தெரியவில்லை என்றும் கூறினார். ஓட்டு போடுவது மட்டுமே ஜனநாயகம் கிடையாது எவ்வாறு ஓட்டு போட்டுள்ளார்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற அவர் SIR, விஜயால் தான் வாக்கு சதவீதம் உயர்ந்ததாக கூறப்படும் கருத்துக்கு வெயிலால் காலை நேரத்தில் வந்து வாக்களித்திருப்பார்கள், பணபட்டுவாடா ஒரு காரணம், நிர்பந்தம் செய்திருப்பார்கள், விஜயால் கூட ஓட்டு போட்டிருக்கலாம்.

    ஆனால், அதுமட்டும் காரணம் இல்லை, SIR யால் அதுவும் அதிக வாக்குக்கு காரணம் ஆகலாம் என கூறினார். திருடனிடம் சாவியை கொடுத்தது போல் SIR யை இரண்டு கட்சிகளில் கொடுத்துள்ளார்கள் எம்றும் தேர்தல் ஆணையத்தை மறு சீரமைக்க வேண்டும் இல்லையென்றால் ஜனநாயகம் படுகுழியில் போகும் என்றார்.

    மேலும் ஒரு சர்வதேச அமைப்பு தேர்தல் முறையாக நடந்ததா என பார்க்க வேண்டும் என்றார். மக்கள் பணம் வாங்கினால் எப்படி குறை சொல்ல முடியும், மக்களின் நிலை இந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்றும் மக்களை அவ்வளவு வறுமையில் வைத்துள்ளார்கள், 500 ரூபாய்க்கு மண்டியிடும் அளவிற்கு மக்களை தள்ளி அவமானம் படுத்துகிறார்கள் என்றார்.

    Assembly Election 2026 Coimbatore News Dr Krishnasamy Election Commission Money Distribution Ottapidaram Constituency Puthiya Tamilagam ஒட்டப்பிடாரம் தொகுதி கோவை செய்திகள் சட்டமன்றத் தேர்தல் 2026 டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா புதிய தமிழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.