Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!
    கோவை

    பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Mini Tornado Hits Cricket Match Coimbatore Video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, செட்டிபாளையம் பகுதியில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றால், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர்களின் விளையாட்டு உபகரணங்கள் காற்றில் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “பிடி பிடி…” என வீரர்கள் அலறியபடி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.​

    கோவை, செட்டிபாளையம் எல்.என்.டி (L&T) பைபாஸ் சாலையில் உள்ள காலி மைதானத்தில், விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். மதியம் சுமார் 3 மணி அளவில் ஆட்டம் முடிந்து, இளைஞர்கள் தங்கள் வீடுகளுக்குக் கிளம்பத் தயாராகினர்.

    அப்போது, மைதானத்தில் அமர்வதற்காக விரிக்கப்பட்டு இருந்த தரைவிரிப்பு (Mat) மற்றும் அதன் மேல் வைக்கப்பட்டு இருந்த கிரிக்கெட் பேட் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தனர். அந்தத் தருணத்தில் எதிர்பாராத விதமாக மைதானத்தின் ஒரு பகுதியில் பலமான சுழல் காற்று (Mini Tornado) உருவானது.

    4000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு.. சர்க்கரை நோய் சிகிச்சையில் அசத்தும் புதிய தொழில்நுட்பம்..!

    கண் இமைக்கும் நேரத்தில் சுழன்று அடித்த அந்தக் காற்று, வீரர்கள் வைத்து இருந்த பொருட்களை அப்படியே ஆகாயத்தில் தூக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள்,”பேட்டைத் தூக்கிட்டுப் போகுது… பிடி பிடி பிடி!” எனப் பதற்றத்துடன் கூச்சலிட்டனர். இந்த விசித்திரமான மற்றும் அச்சமூட்டும் காட்சியை அங்கிருந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.​

    தற்போது இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.கோடைக் காலத்தில் நிலப்பரப்பில் ஏற்படும் வெப்பச்சலனம் காரணமாக இதுபோன்ற சிறிய ரகச் சுழல் காற்றுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    Chettipalayam Coimbatore News Convection Current Cricket Players Dust Devil Mini Tornado Viral Video கிரிக்கெட் வீரர்கள் குட்டிச் சூறாவளி கோவை செய்திகள் சுழல் காற்று செட்டிபாளையம் வெப்பச்சலனம் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.