Browsing: குட்டிச் சூறாவளி

கோவை செட்டிபாளையம் அருகே கிரிக்கெட் மைதானத்தில் திடீரென உருவான சுழல் காற்றால் விளையாட்டு உபகரணங்கள் காற்றில் பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.