Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!
    கோவை

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    college-student-blackmailed-with-nude-video-call-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை உறவினர்களுக்கு அனுப்பி கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் குறித்து சைபர் கிரேன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர், ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த இளம் பெண்ணிடம் மாணவர் நன்றாக பேசி வந்தார் அவர்கள் நட்பாக பழகினார்.

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    இந்நிலையில் அந்த மாணவர் இளம்பெண்ணுடன் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி உள்ளார். அதை அந்த இளம் பெண் மாணவருக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்ததாக தெரிகிறது. வீடியோ கால் பேசி முடித்த சில நிமிடங்களில் அந்த மாணவரின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-க்கு அந்த வீடியோ வந்தது.

    அதைப் பார்த்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோவில் மாணவர் மட்டும் நிர்வாணமாக இருப்பது பதிவாகி இருந்தது உடனே அந்த மாணவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் மறுமுனையில் வாலிபர் ஒருவர் பேசினார். அவர் நாங்கள் அனுப்பி வைத்த நிர்வாண வீடியோவை உனது பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்காமல், இருக்க எங்களுக்கு ரூபாய் 20,000 தர வேண்டும் என்று கேட்டு மிரட்டினர்.

    இதனால் பயந்து போன அந்த மாணவர் உடனடியாக தன்னிடம் இருந்த ₹20,000 பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மீண்டும் அந்த நபர் மாணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். அதற்கு மாணவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

    உடனே அந்த நபரும், இளம்பெண்ணும் பணம் அனுப்பவில்லை என்றால், உனது பெற்றோருக்கு, உறவினருக்கும் நிர்வாண வீடியோவை அனுப்பி வைத்து விடுவதாக மிரட்டினார். இருந்தாலும் அந்த மாணவர் பணம் கொடுக்கவில்லை, இதனால் இளம் பெண் மற்றும் அந்த நபரும் மாணவரின் நிர்வாண வீடியோவை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-க்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாணவரிடம் அவரது உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த மாணவர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளம் பெண் மற்றும் வாலிபர் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Coimbatore Crime News Coimbatore Cyber Crime College student complaint Instagram fraud Online money scam Sextortion complaint Video call blackmail ஆன்லைன் பண மோசடி இன்ஸ்டாகிராம் மோசடி கல்லூரி மாணவர் புகார் கோவை குற்றச்செய்திகள் கோவை சைபர் கிரைம் செக்ஸ்டார்ஷன் புகார் வீடியோ கால் மிரட்டல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.