Close Menu
    What's Hot

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!
    கோவை

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026Updated:April 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    valparai-accident-survivors-audio-complaint-coimbatore-gh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    “மருத்துவர்கள் இல்லை… நர்ஸாக மாறும் தூய்மைப் பணியாளர்கள்” – கேரளாவிற்கு அனுப்ப மறுப்பதாகப் பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ​கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பாதையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி, 9 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், அங்கு உள்ள சிகிச்சை குறைபாடுகள் குறித்து வெளியிட்டு உள்ள ஆடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    போதிய மருத்துவக் கவனிப்பு இல்லாததால் 19 வயது இளைஞர் நவ்சாத் உயிரிழந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 17-ஆம் தேதி வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த துயரம் இன்னும் மறையாத நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 19 வயது இளைஞர் நவ்சாத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது இறப்பிற்குச் சரியான சிகிச்சை அளிக்க ஆள் இல்லாததே காரணம் என அவருடன் சிகிச்சை பெறுபவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    “ஆக்ஸிஜன் அளவு குறைந்த போது கூட அதைக் கவனிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ அருகில் இல்லை; இதனால் நவ்சாத் பரிதாபமாக இறந்து விட்டார்”

    என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டு உள்ள ஆடியோவில் மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இல்லை. செவிலியர்கள் செய்ய வேண்டிய பணிகளைத் தூய்மைப் பணியாளர்களே செய்யும் அவல நிலை நிலவுகிறது.


    ​ “நாங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள், எங்களை எங்கள் ஊர் மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ சிகிச்சைக்காக மாற்ற அனுமதிக்கவில்லை. அதே சமயம் இங்கும் சரியான சிகிச்சை தரவில்லை”

    என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.​ உயிர் பயத்தில் விபத்தில் தப்பியவர்கள்
    ​தங்கள் கண்முன்னே உறவினர்கள் பலியாவதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், தற்போது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் எஞ்சியிருக்கும் தங்களின் உயிரும் போய்விடுமோ ? என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

    ஏற்கனவே நவ்சாத் பலியான நிலையில், எஞ்சியிருக்கும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விக்குறி எழுந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனை, பணியாளர்கள் தட்டுப்பாட்டால் ஒரு இளைஞரின் உயிரைப் பறிகொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore GH Controversy Coimbatore Hospital Audio Leak Kerala Patient Death Coimbatore Medical Negligence Allegation Valparai Accident Audio Valparai Accident Deaths Valparai Hill Road Accident கேரள நோயாளி மரணம் கோவை அரசு மருத்துவமனை சர்ச்சை கோவை மருத்துவமனை ஆடியோ பதிவு மருத்துவ அலட்சியம் குற்றச்சாட்டு வால்பாறை மலைப்பாதை விபத்து வால்பாறை விபத்து ஆடியோ வால்பாறை விபத்து பலி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026
    Don't Miss

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.