நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!April 22, 2026
டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!April 22, 2026 கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைபாட்டால் இளைஞர் உயிரிழந்ததாக விபத்தில் தப்பியவர்கள் வெளியிட்டுள்ள பகீர் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.