Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..
    சினிமா

    ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    SA Chandrasekhar reacts to Jana Nayagan movie leak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஹச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் அண்மையில் இணையதளத்தில் ரிலீசானது. இது இந்திய திரை துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் அரசியலுக்கு வந்திருப்பதால் அவரை காலி செய்யத்தான் திமுகவும், பாஜகவும் சேர்ந்து இப்படி செய்வதாக தமிழக வெற்றிக்கழகத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

    SA Chandrasekhar reacts to Jana Nayagan movie leak

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    முன்னதாக, திரையரங்குக்கு வராத ஒரு படம் எப்படி லீக் ஆனது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வெளியான ப்ரிண்டில் எடிட் என்று குறிப்பிட்டு இருந்ததால் இதனை எடிட்டர் தரப்பு தான் ரிலீஸ் செய்திருக்கும் சொல்லப்போனால் விஜய் தரப்பே கூட இதை செய்திருக்கலாம் என்று சகட்டுமேனிக்கு பேச்சுகளும் உருவானது.

    SA Chandrasekhar reacts to Jana Nayagan movie leak

    இது ஒரு பக்கம் இருக்க பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது குறித்து கூறியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு விஜய் கையெழுத்து போடும்போது என்ன சொன்னார் என்பதை அவரே ஆடியோ லாஞ்சில் சொல்லி இருப்பார்.

    SA Chandrasekhar reacts to Jana Nayagan movie leak

    நான் அரசியலுக்கு வந்து விட்டேன் இது என்னுடைய கடைசி படம் கண்டிப்பாக, பிரச்சனைகள் வரும் என்று தெரிந்துதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என சொல்லி இருக்கிறார்.

    SA Chandrasekhar reacts to Jana Nayagan movie leak

    அது எங்களுக்கு பெரிய ஷாக்கோ அதிர்ச்சியோ இல்லை. ஒருவரை மனரீதியாக அடிக்கலாம். அடுத்தது, பொருளாதார ரீதியாக அடிக்கலாம். அதற்கு எதிர்க்கட்சியினர் தான் காரணம் என்பதை எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய சந்தேகம்தான். எனக்கும் அந்த சந்தேகம்தான். படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகி இருந்தால்தான் அதிர்ச்சியாக இருப்போம் என்றார்.

    H Vinoth Vijay movie Jana Nayagan leaked online SA Chandrasekhar interview TVK Vijay political entry Vijay Jana Nayagan movie leak Vijay last movie எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி விஜய் ஜனநாயகன் மூவி லீக் ஜனநாயகன் பட சர்ச்சை ஹெச் வினோத் விஜய் படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    09.08.2026 ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.