Browsing: H Vinoth Vijay movie

ஜனநாயகன் படம் லீக்கானது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.