Browsing: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

விஜய் – சங்கீதா விவாகரத்து குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்ட அவதூறு என அவர் சாடியுள்ளார்.

ஜனநாயகன் படம் லீக்கானது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.