Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!
    சமையல்

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Lemon Grass Rasam Recipe Benefits Tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ரசம் என்பது ஆரோக்கியமானது என அனைவரும் அறிந்த விஷயமே. இது உடலுக்கு பல நன்மைகளை தரும். ரசத்தில் பல மூலிகைப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து செய்வார்கள். காய்ச்சல், சளி, இரும்பல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் போது ரசம் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும்.

    நாவூறும் ‘கிரீமி’ தயிர் சாதம் இனி வீட்டிலேயே செய்யலாம்.. இதோ சீக்ரெட் டிப்ஸ்..!

    மிளகு ரசம், தக்காளி ரசம், தேங்காய்ப்பால் ரசம், போன்ற ரசங்களை நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால், வித்தியாசமான லெமன் கிராஸ் ரசத்தை குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை தரும். சூப்பரான டேஸ்ட்ல உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும். லெமன் கிராஸ் ரசம் எப்படி மணக்க மணக்க செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    Lemon Grass Rasam Recipe Benefits Tamil

    லெமன் கிராஸ், தேங்காய், புளி, பூண்டு, சீரகம், மிளகு, கடுகு, மிளகாய் தூள், பெருங்காயப்பொடி, மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி.

    செய்முறை

    Step 1: ரசம் செய்ய தேங்காயை உடைத்து எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் பாலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், லெமன் கிராஸ், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை எடுத்து தனியே எடுத்து புளியை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 2: நறுக்கிய தக்காளி, பெருங்காயப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அதில், புளியை கரைத்து நீரை உற்றி தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பு நன்றாக கரைய வேண்டும்.

    Step 3: பின்னர், அடுப்பில் பாத்திரம் வைத்து கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இடித்து வைத்த லெமன் கிராஸ், ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் புளி மற்றும் தேங்காய் பால் கலந்து வைத்ததை இதில், சேர்த்துக் கொண்டு மேலும், கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊற்றி வைத்து மூன்று நிமிடம் கொதிக்க வைத்து கொத்துமல்லி சேர்த்து இறக்கினால் லெமன் கிராஸ் ரசம் ரெடி.

    Healthy Cooking Tamil Immunity Boosting Rasam Lemon Grass Rasam Lemon Grass Recipe Lemongrass Benefits Rasam Recipe in Tamil Traditional Rasam Varieties ஆரோக்கியமான சமையல் எலுமிச்சை புல் ரசம் நோய் எதிர்ப்பு சக்தி ரசம் பாரம்பரிய ரசம் வகைகள் ரசம் செய்முறை தமிழ் லெமன் கிராஸ் பயன்கள் லெமன் கிராஸ் ரசம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    June 6, 2026

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    June 2, 2026

    பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!

    June 1, 2026

    வெளியே வச்சா 20 நாள்.. பிரிட்ஜில் வச்சா 1 மாதம்.. இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி..!

    May 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.