Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!
    கோவை

    பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026Updated:April 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cbe utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை ஸ்ரீ ரங்கநாதர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரியில் ஜே இ இ தேர்வு நேற்று நடைபெற்றது.

    பல்வேறு ஊர்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மையத்திற்கு தேர்வு எழுத வந்தனர். அப்போது கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவில் அதிகளவு சத்தத்தில் பாட்டு போட்டதால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!

    இதனையடுத்து, பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும், சத்தத்தை குறைக்காததால்,100 க்கு கால் செய்து புகாரளித்துள்ளனர். பெற்றோர்களின் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி பாட்டு சத்தத்தை குறைத்துள்ளனர்.

    நாம் வீசும் பிளாஸ்டிக், ஒரு உயிரின் முடிவு.. பிளாஸ்டிக் பைகளை உணவாக நினைத்து கொத்தும் பறவைகள்..!

    இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள், தேர்வு எழுதும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மையத்தில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வருவதால், தேர்வு மையத்தை மாற்றக்கோரி பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

    Change JEE Exam Center Coimbatore Education News Coimbatore JEE Exam Issue College Cultural Fest Noise JEE Main Exam Disturbance Parents Police Complaint Kovai Sri Ranganathar Institute of Engineering கோவை கல்விச் செய்திகள் கோவை ஜே.இ.இ தேர்வு சர்ச்சை தேர்வு மையத்தில் சத்தம் தேர்வு மையம் மாற்றம் கோரிக்கை பெற்றோர்கள் போலீஸ் புகார் ஜே.இ.இ தேர்வு பாதிப்பு ஸ்ரீ ரங்கநாதர் பொறியியல் கல்லூரி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.