Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விழிப்புணர்வா? விதிமீறலா?.. உயிருக்கு ஆபத்தான முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!
    கோவை

    விழிப்புணர்வா? விதிமீறலா?.. உயிருக்கு ஆபத்தான முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vote UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா, தனது தனித்துவமான கலைப்படைப்புகளுக்காக அறியப்படுபவர். கமல்ஹாசனின் உருவப்படத்தை முத்தங்களால் உருவாக்கியது, தேர்தல் விழிப்புணர்வுக்காக 2 கிராம் தங்கத்தில் பூட்டு-சாவி வடிவமைத்தது, தர்பூசணியில் சுதந்திர தியாகிகளை செதுக்கியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    இந்த நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு 100% “எனது வாக்கு, எனது உரிமை” என எழுதியும், கைவிரலில் மை இருப்பதுபோல, வாயில் பிரஷை வைத்து வெள்ளைத்தாளில், வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இரு சக்கர வாகனத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் அமர்ந்திருக்கின்றனர். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. போக்குவரத்து விதிமுறைகளை மீறி, இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்கிற பெயரில், உயிருக்கு ஆபத்தான முறையில் செயல்படுவதை காவல்துறை கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    100 Percent Voting 100 சதவீத வாக்குப்பதிவு Coimbatore News Coimbatore Police Election Awareness Traffic Violation Two Wheeler Safety Issues UMT Raja UMT ராஜா இருசக்கர வாகன விபத்து அபாயம் கோவை காவல்துறை கோவை செய்திகள் தேர்தல் விழிப்புணர்வு போக்குவரத்து விதிமீறல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.