Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தோற்றம் மட்டுமல்ல, ஆளுமையும் முக்கியம்.. கோவையில் ஆண்களுக்கான பிரம்மாண்ட மாடலிங் ஆடிஷன்..!
    கோவை

    தோற்றம் மட்டுமல்ல, ஆளுமையும் முக்கியம்.. கோவையில் ஆண்களுக்கான பிரம்மாண்ட மாடலிங் ஆடிஷன்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Modeling UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வோக் மாடலிங் நிறுவனம் சார்பில் கோவையில் நடைபெற உள்ள ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ ஆடிஷனில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதன் இறுதிச்சுற்று வரும் மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையை மையமாகக் கொண்டு வோக் மாடலிங் (VOGUE MODELING COMPANY) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மாடலிங் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்று வருகின்றன.

    இதனிடையே, இந்த நிறுவனம் சார்பில் ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ என்ற ஆணழகன் போட்டி மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆடிஷன் நிகழ்ச்சி கோவை காந்திபுரம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    Modeling UTv

    இதுகுறித்து வோக் மாடலிங் நிறுவனர் ஷில்பா சீதாராமன் கூறியதாவது:-
    வோக்ஸ் மாடலிங் சார்பில் நடத்தப்படும் ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ நிகழ்ச்சி தற்போது சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முதல் இரண்டு கட்ட ஆடிஷன்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாடல்கள் கலந்துகொண்டனர்.

    இதில் 5க்கும் மேற்பட்ட நடுவர்கள் கலந்து கொண்டு முறையான தேர்வுகளை நடத்தி முடித்துள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் மாடல்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.இன்று நடைபெற்ற சுற்றிலும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ‘மேன் ஆஃப் தமிழ்நாடு’ இறுதிச்சுற்றாளர்கள் உட்பட அனுபவமுள்ள நடுவர்கள் பங்கேற்றனர்.

    மேலும், வோக்ஸ் குழுவைச் சேர்ந்த இம்ரான், மாடல்கள் ஒருங்கிணைப்பாளர் சபிதா, ‘மேன் ஆஃப் தமிழ்நாடு’ இறுதிச்சுற்றாளர்கள் ஸ்ரீநாத் மற்றும் அஸ்வத் ஆகியோரும் இந்த ஆடிஷனில் பங்கேற்றனர்.ஆண்கள் பிரிவுக்கான பிரத்யேக மாடலிங் மற்றும் பேஜன்ட் போட்டியானது மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு உதவிகரமாக இருக்கும். மாடலிங் என்பது வெளிப்புற தோற்றம் மட்டும் அல்ல.

    தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன் (Grooming), தகவல் தொடர்பு திறன், எதிர்கால இலக்கு ஆகியவற்றையும் வளர்க்கும் ஒரு மேடையாக இந்த நிகழ்ச்சி அமையும். வரும் மே 3ஆம் தேதி கோவையில் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. Zone Connect by The Park விடுதியில் நடைபெற உள்ள இந்த போட்டி கோவையில் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கும்.

    இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாடல்கள், சென்னை மாடல்ஸ் அசோசியேஷன் நடத்தும் மாநில அளவிலான பெரிய அழகிப் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.அதுமட்டுமின்றி, வோக்ஸ் மாடலிங் சார்பில் மாடல்களுக்கு பல்வேறு போட்டோ ஷூட்கள், மேக்கப் ஆர்டிஸ்ட்கள் மற்றும் முன்னணி பிராண்டுகளுடன் இணையும் வாய்ப்புகள் கிடைக்கும்படி பரிந்துரைகள் வழங்கப்படும் இவ்வாறு ஷில்பா சீதாராமன் கூறினார்.

    Coimbatore Modeling Audition 2026 Men's Pageant Coimbatore Mr Coimbatore Modeling Audition Shilpa Sitaraman Vogues Vogue Modeling Company Coimbatore ஆண்களுக்கான அழகன் போட்டி கோவை கோவை மாடலிங் ஆடிஷன் 2026 மிஸ்டர் கோயம்புத்தூர் மாடலிங் வோக் மாடலிங் கோவை ஷில்பா சீதாராமன் வோக்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.