Close Menu
    What's Hot

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!
    தமிழ்நாடு

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay julie UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் மற்றும் தவெக தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் இம்முறை போட்டியிட உள்ளதால், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி என்று அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டுள்ளது.  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    TVK Nirmal Kumar condemns Strict condition to Vijay Campaign

    முன்னதாக, விஜய் தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்கு முன்பாகவே பிக் பாஸின் மூலம் பிரபலம் அடைந்த ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், தொகுதிகள் தெரிந்ததும் முதல் வேலையாக பெரம்பூரில் திமுக சார்பில் பிரச்சாரத்தை ஜூலி தொடங்கியிருந்தார்.

    ஆரம்பிச்சுட்டனே பெரம்பூரிலிருந்து 😎#dmk #julie #tvk pic.twitter.com/a8rMaSWHMh

    — Mariajuliana_official (@iMariaJuliana) March 29, 2026

    விஜய்க்கு முன்பே அவர் பெரம்பூரில் அதுவும் நேற்றே வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்து விட்டார். போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன் சின்னத்தை பார்த்து என தன் பாணியில் கோஷமிட்ட வீடியோவை ஜூலி வெளியிட்டு இருந்தார்.

    julie vijay UTV

    பிரச்சாரத்தை நான் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என்று அந்த வீடியோவில் ஜூலி தெரிவித்து இருந்தார். மேலும், அண்ணா நாளைக்கு தான் இங்கு பிரச்சாரத்திற்கு வருகிறாய் நான் இன்றைக்கே ஆரம்பித்து விட்டேன் “வாடா பார்ப்போம்” என்று கூறியிருந்தார்.

    julie vijay UTV

    விஜயுடன் போட்டி போடுவது எல்லாம் சரிதான் ஆனால், ஒரு சீனியரை வாடா என்று மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று ஜூலியை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த விஷயமே உங்களை பெரிய பிரச்சினையில் மாட்டி விடப் போகிறது என்று அறிவுரையும் வழங்கி வருகிறார்கள்.

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    முன்னதாக, இந்த தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியை என்று விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை கையாண்டு வரும் நிலையில், நடிகை ஜூலியோ திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி, விஜய்க்கும் தனக்கும் தான் போட்டியே என்று தெரிவித்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோ இதோ,

    உண்மையில் ஒழிக்கப்பட வேண்டிய சர்க்கார் எது? 🤔#dmk #tvk #vijay #womenempowerment #julie pic.twitter.com/KPZIondHR2

    — Mariajuliana_official (@iMariaJuliana) March 30, 2026

    Julie Challenges Vijay Julie Viral Video Perambur Constituency Campaign Perambur Election News Tamilaga Vettri Kazhagam TVK Update Vijay 2026 Election தமிழக வெற்றிக் கழகம் தவெக செய்திகள் பெரம்பூர் தேர்தல் களம் பெரம்பூர் தொகுதி பிரச்சாரம் விஜய் 2026 தேர்தல் ஜூலி விஜய் சவால் ஜூலி வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    தஞ்சைக் கூட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘குருவி’ பட நினைவுகளும் பழைய ட்வீட்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.