Close Menu
    What's Hot

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)
    தமிழ்நாடு

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay vijayakanth UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மார்ச் 29ஆம் தேதி தனது கட்சிக்கான வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார். குறிப்பாக, 234 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி சட்டசபைக்கு 30 வேட்பாளர்களையும் அறிவித்தார். முன்னதாக, இவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

    vijay UTV

    இந்த நிலையில், நெட்டிசன்கள் திமுக, அதிமுக, நாம் தமிழர் என மற்ற கட்சியினர் பலரும் காட்டமாக இதனை விமர்சித்து வருகின்றனர். அதாவது, விஜய்க்கு தான் பயம் இல்லையே மொத்த தமிழ்நாடு தனக்கு ஆதரவாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறார் விஜி இருக்கிறார்.

    vijay UTv

    நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நமதே என்று மேடைக்கு மேடை பேசிக் கொள்ளும் அவர் எதற்காக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    வெற்றி பெறுவது நிச்சயம் என்றால், ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டியதுதானே எதற்காக இரண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், சிலரோ மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் படத்தின் காட்சியை பகிர்ந்து விஜயை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

    vijay vijayakanth UTV

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    அதாவது, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிடக்கூடாது காரணம் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற பின்னர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, அதன் பின்னர் அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த சொல்லவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    vijay vijayakanth UTV

    கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வரிகட்டும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை இப்படியா வீணடிப்பது அரசியல்வாதிகளின் ஈகோவுக்காக மக்களை முட்டாளாக்குவது எந்த வகை நியாயம் என்று கேள்வி எழுப்பும் காட்சியை பகிர்ந்து அன்றே கணித்தார் கேப்டன் விஜயகாந்த்.

    அன்றே சொன்னார் கேப்டன் விஜயகாந்த்…..💥💥💥💥💥😎😎😎💥💥💥
    மக்களை முட்டாள் ஆக்க துடிக்கும் Tvk கட்சி…. pic.twitter.com/tyiTGrFQ1K

    — என் உயிர் Superstar ரஜினி ரசிகன் (@A_CROW_KILLER) March 29, 2026

    மக்களை முட்டாளாக துடிக்கும் தமிழக வெற்றி கழகம் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய் மார்ச் 30ஆம் தேதியான இன்றிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ளதால் தவெகவினர் மிகவும் பரபரப்பாக வேலை செய்ய தொடங்கிவிட்டனர். மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் எப்படி இருக்கும் என்றும் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2026 Assembly Election 2026 சட்டமன்ற தேர்தல் Netizens Troll Perambur Trichy East Tamilaga Vettri Kazhagam Vijay Politics Criticism Vijay Two Constituencies Vijayakanth Dialogue Viral தமிழக வெற்றிக் கழகம் நெட்டிசன்கள் கிண்டல் பெரம்பூர் திருச்சி கிழக்கு விஜயகாந்த் வசனம் வைரல் விஜய் அரசியல் விமர்சனம் விஜய் இரண்டு தொகுதிகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026
    Don't Miss

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    திருச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது நடிகர் விஜய் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.