Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பிரபல மாலில் சுகாதாரமற்ற உணவு விற்பனை?.. கெட்டுப்போன துர்நாற்றம் வீசிய சிக்கன்..!
    கோவை

    பிரபல மாலில் சுகாதாரமற்ற உணவு விற்பனை?.. கெட்டுப்போன துர்நாற்றம் வீசிய சிக்கன்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026Updated:March 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    chicken UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் அண்மையில் லட்சுமி மில் சந்திப்பில் திறக்கப்பட்ட பிரபல லலுமால் நிறுவனத்தில் நேற்று இரவு 8 மணியளவில் சசிகுமார் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் லூலூ மால் சென்று குழந்தைகளுக்கு ரோஸ்டட் சிக்கன், சிக்கன் சாண்ட்விச் , சிக்கன் லாலிபாப் வாங்கி கொடுத்துள்ளார் ,

    சிக்கனை சாப்பிட்டு பிறகு பார்சலும் வாங்கி வெளியே வந்த போது இரண்டு குழந்தைகளும் கடுமையாக வாந்தி எடுத்துள்ளனர். இதை எடுத்து சிக்கனை பார்த்தபோது அதிகப்படியான துர்நாற்றம் வீசி உள்ளது , அதிர்ச்சடைந்த சசிகுமார் உடனடியாக சிக்கனை வாங்கிய கடைக்கு சென்று இது குறித்து கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

    கெட்டுப்போன சிக்கனை விற்பனை செய்து சுகாதாரக் கேடு விளைவிக்கும் மேற்படியான லுலுமால் சிக்கன் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Children vomiting food poisoning Coimbatore Lulu Mall issue Food safety Tamil Nadu Lulu Mall Coimbatore news Rotten chicken controversy Spoiled chicken complaint கோவை லுலுமால் சிக்கன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!

    April 21, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.