Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விபத்தில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு – உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்..!
    கோவை

    விபத்தில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு – உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Boy death UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உடுமலை பேட்டையை சேர்ந்த 5 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் நான்கு பேருக்கு புதிய வாழ்வை வழங்கியுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சேர்ந்த S. விக்னேஷ் அவர்களின் மகன் V. சிவாதித்யா தனது தாத்தாவுடன் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததை மருத்துவக்குழு கண்டறிந்தது.

    இதனைத் தொடர்ந்து, சிவாதித்யாவின் பெற்றோர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) விதிமுறைகளின்படி பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழு சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகிய உடல் உறுப்புக்கள் கோவை ராயல் கேர், சேலம் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தினர்.

    சிறுவனின் உடலுக்கு மரியாதை செலுத்தி அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது சிறுவனின் பெற்றோர்களின் உன்னத செயலை அனைவரும் பாராட்டினர்.

    Brain Dead Boy Organ Donation Coimbatore Tamil Nadu Organ Transplant Udumalpet News உடுமலைப்பேட்டை செய்தி உறுப்பு தானம் கோவை தமிழ்நாடு உறுப்பு மாற்று மூளைச்சாவு சிறுவன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!

    April 21, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026

    ரந்தம்பூரில் வரலாற்று அரிய காட்சி: புலி, சிறுத்தை, சீட்டா ஒரே இடத்தில் — KP-2 சீட்டா 500 கி.மீ பயணித்து குனோவிலிருந்து வந்தது

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.